இலங்கை
பதுளை பொது வைத்தியசாலையில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர் !
சுகாதார தொழிற்சங்கங்ள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளின் அன்றாடப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன் காரணமாக பதுளை பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய...













