இந்தியா
இந்தியாவில் வங்கி பணத்தை திருடி சூதாடிய மேலாளர் – கைது செய்த பொலிஸார்
பீகாரில் இருக்கும் ‘கோட்டக் மகேந்திரா’ வங்கியின் கிளை ஒன்றில் மேலாளராகப் பணியாற்றிய நபர் ஒருவர், வங்கிப் பணத்தை எடுத்து சூதாடியதாகக் கூறப்பட்டது. பந்தய, சூதாட்டச் செயலிக்கு அடிமையான...