உலகம்
பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி – வெளியான காரணம்
இஸ்ரேல் -காசா போர், செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விவாதித்தார்....