வட அமெரிக்கா
தன் 99வது பிறந்த நாளை ஸ்கை டைவிங் செய்து கொண்டாடிய மூதாட்டி!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் 99 வயதான மூதாட்டி ஒருவர் தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடும் நோக்கில் விமானத்திலிருந்து குதித்துள்ளார். பல்வேறு வீரதீர செயல்களில் ஈடுபடும்...