இந்தியா
ஒடிசாவில் 800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற பழங்குடியின தாய்!
ஒடிசா மாநிலத்தில் வறுமையின் காரணமாக 8 மாதம் ஆன பெண் குழந்தையை 800 ரூபாய்க்கு பழங்குடியின பெண் விற்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம்...