இலங்கை
புத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!
புத்தளம், – பல்லம, நந்திமித்ர பாடசாலைக்கு அருகில் நேற்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரிதிபென்திஎல்ல , 2 ஆம்...













