இலங்கை
தனமல்வில திலகரத்ன ஏரியில் மூழ்கி இளைஞன் பலி!
தனமல்வில திலகரத்ன ஏரியில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு நேற்று (31) பிற்பகல் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பலஹருவ திலகரத்ன...