இலங்கை
கல்முனை- நன்னடத்தை பாடசாலை சிறுவன் மரணம்;மேற்பார்வையாளரான பெண் கைது!
சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது...