தமிழ்நாடு
கூடுதலாக சாம்பார் தர மறுத்ததால் ஹோட்டல் ஊழியரை கொலை செய்த தந்தை,மகன்!!
சென்னையில் உணவு பார்சல் வாங்கும்போது கூடுதல் சாம்பார் தர மறுத்ததால் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை பம்மல் பகுதியில் இயங்கி வரும் உணவகம்...













