ஆசியா
பிலிப்பைன்ஸில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ; கர்ப்பிணி உட்பட நால்வர் பலி!
பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் – கியூசான் மாகாணம் பரங்கி உமிரேயில் உள்ள...