இலங்கை
தபால் ரயிலுடன் மோதி யானை ஒன்று உயிரிழப்பு…!
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தபால் ரயிலுடன் இரண்டு யானைகள் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கிதுல்உதுவ 154ம் கட்டைப் பகுதியில்...