இந்தியா
இந்தியா – விபத்தால் ஆத்திரமடைந்து 11 வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்திய உள்ளூர்வாசிகள்
நிலக்கரி ஏற்றிச் சென்ற லொரி கவிழ்ந்து மோட்டார்சைக்கிளை நசுக்கியதில், அதில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.இவ்விபத்து இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், சிங்ரோலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14)...