இலங்கை
யாழ். துன்னாலை பிரதேசத்தில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை மேற்கு பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். 37 வயதான குறித்த பெண் நெல்லியடிப் பொலிஸாரால் இன்றையதினம் (20) கைதுசெய்யப்பட்டார். 720 மில்லி...