வட அமெரிக்கா
அமெரிக்காவில் 9 வயது குழந்தையை சுட்டுக்கொன்ற 43 வயது நபர்!
குழந்தைகளின் கூச்சல் பிடிக்காத 43 வயதான நபர் 9 வயது குழந்தையை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரின் போர்ட்கேஜ் பார்க்...