தமிழ்நாடு
வட அமெரிக்கா
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பல்லவர் கால சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!
23 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போன, 7ம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி தச்சூர் சிவன் கோயில்...