இந்தியா
நாக்பூரில் பழங்குடியின பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து நரபலி கொடுத்த சம்பவம் !
நாக்பூரில் பழங்குடியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள வாட்கான் குஜார் மற்றும் கும்கான்...