இந்தியா
வீட்டில் வெடித்த ஏசி மெஷின்… 8 மாத குழந்தை உட்பட பலியான நால்வர்!
இன்று அதிகாலை ஏசி சாதனம் வெடித்ததில் உறங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தின் 4 பேர் மூச்சுத் திணறி பலியானார்கள். குஜ்ராத் மாநிலம் துவாரகா நகரில் இந்த துயர சம்பவம்...













