இலங்கை
ஹித்தேகம கொலை சம்பவம் ; தந்தையை கொல்ல தாய்க்கு உதவிய மகன்!
நாட்டையே உலுக்கிய ஹிதோகம கொலைக்கான அடிப்படைக் காரணத்தை பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்.குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் ஹிதோகம திவுல் ஏரியில் நேற்று...













