இலங்கை
தையிட்டி – மண்ணை பாதுகாக்க அணிதிரள அழைப்பு விடுத்துள்ள சட்டத்தரணி கே. சுகாஷ்
யாழ்ப்பாணம் பலாலி தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே. சுகாஷ்...