இந்தியா
திருச்சி – முன்பகையால் பறிபோன முதியவரின் உயிர் ; மூவர் கைது
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது திருவெள்ளறை. இப்பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (77). இவருக்கு கோமதி என்ற மகளும், மூன்று பேரன்களும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர்...













