வட அமெரிக்கா
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு – இருவர் பலி
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கொலராடோ பல்கலைக்கழக அமைப்பை உருவாக்கும் நான்கு வளாகங்களில் இதுவும் ஒன்றாகும் . இந்த பல்கலைக்கழகத்தில் 11 ஆயிரத்துக்கும்...