இலங்கை
மன்னார் இரட்டை படுகொலை சம்பவம்: இருவர் கைது
மன்னார் – அடம்பன்,முள்ளிக்கண்டல் பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிலங்குளம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த...