உலகம்
சவூதி அரேபியாவில் 4,000 ஆண்டுப் பழைமையான நகரம் கண்டுபிடிப்பு
சவூதி அரேபியாவின் வடமேற்கில் பாலவனச் சோலையாக அமைந்துள்ள ஓர் இடத்தில் தொல்பொருள் துறையினர் 4,000 ஆண்டுப் பழைமையான நகரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.அல்-நட்டா என்பது அதன் பெயர். கைபர் பகுதியில்...