ஆசியா
மங்கோலியாவில் பனிக்குவியலில் சிக்குண்ட கார்… நால்வர் மூச்சுத்திணறி பலி!!
மங்கோலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகள், வீதிகள் என காணும் இடமெங்கும் பனிக்கட்டிகளாக காட்சியளிக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள்...