இலங்கை
இலங்கையில் மக்களுக்கான அரச கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் மார்ச் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி 1,732,263 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவு...