இலங்கை
மலையில் ஏறச் சென்ற பல்கலைக்கழக மாணவருக்கு நேர்ந்த விபரீதம்!
ரம்புக்கனை – எலகல்ல மலையில் இருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சிகிச்சைக்காக மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமேல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி...