ஆசியா
மொசாட் உளவு அமைப்புடன் தொடர்பு … ஈரானில் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிழல் யுத்தம் நடந்து வருகிறது. தங்கள் நாடுகளை உளவு பார்ப்பதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.குறிப்பாக, இஸ்ரேல் தனது மிகப்பெரிய...