தென் அமெரிக்கா
பெருவில் போட்டியின் போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழப்பு!
பெரு நாட்டில் நடந்த போட்டியின்போது மின்னல் தாக்கி 39 வயதான கால்பந்து வீரர் உயிரிழந்தார். மேலும் 5 வீரர்கள் காயமடைந்தனர். பெரு நாட்டின் ஹுயாகயா மாகாணத்தில் உள்ள...