வட அமெரிக்கா
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்; ராஜினாமா செய்த ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர்
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரம் தொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் இயக்குநர் கிரேக் மொகிபேர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது....