இலங்கை
குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்
மூதூர் தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவனால் அவரது மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ்...