இந்தியா
இந்தியாவில் ராஜஸ்தான் தேசியப் பூங்காவில் இருந்த 25 புலிகள் மாயம்!
ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் தேசியப் பூங்காவின் புலிகள் காப்பகத்தில் 75 புலிகள் இருந்தன. அவற்றில் 25 புலிகளைக் காணவில்லை என்று வனவிலங்குக் காப்பாளர் பவன்குமார் தெரிவித்துள்ளார். வாரத்திற்கு...