இலங்கை
வாக்குவாதம் முற்றியத்தில் அண்ணனின் கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பி!
வாக்குவாதம் முற்றியதில் மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைய சகோதரன் கொலை செய்துள்ள சம்பவம் ருவன்வெல்ல, குடாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று (30) இரவு இந்த...