ஆசியா
பாகிஸ்தானில் 8 நீதிபதிகளுக்கு எதிராக ரசாயனம் தடவிய கொலை மிரட்டல் கடிதங்கள்!
பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஐகோர்ட்டில் 8 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் அச்சுறுத்தல் கடிதங்கள் வந்துள்ளன. ரெஷாம் என்ற பெண் பெயரில் அந்த...