இலங்கை
கொட்டாஞ்சேனையில் 4கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைபொருளுடன் இசைக்கலைஞர் ஒருவர் கைது
கொட்டாஞ்சேனை, சுமித்ராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் சுமார் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இசைக்கலைஞர் ஒருவரைக் கைது...