ஆசியா
பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து – பொலிஸ் அதிகாரி...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள மசூதியில் நேற்று இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. தகவல்...