உலகம்
காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 16 பேர் பலி!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் உள்ள பள்ளி ஒன்று தகர்ந்தது. போரின் காரணமாகத் தங்கள் உடைமைகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கும் சில பாலஸ்தீன குடும்பங்கள்,...













