இலங்கை
இலங்கை: மாத்தளையில் பாதிரியார் மீது வாள்வெட்டு தாக்குதல்!
மாத்தளையில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான பாதிரியார் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாத்தளையில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றுக்கு உடற்பயிற்சி செய்வதற்காக இன்று காலை 8...













