இலங்கை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து -ஒருவர் பலி, மூவர் படுகாயம்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ மற்றும் கஹதுடுவ ஆகிய இடங்களுக்கு இடையிலான 1 கட்டைக்கு அருகில் இன்று (26) அதிகாலை பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது. சிறிய லொறி...