இலங்கை
புத்தளம் – மஹகும்புக்கடவல பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மீனவர்!
புத்தளம் – மஹகும்புக்கடவல பகுதியில் உள்ள மோகரிய குளத்திலிருந்து மீனவர் ஒருவர் நேற்று இரவு (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹகும்புக்கடவலையைச் சேர்ந்த தசாநாயக்க முதியன்சேலாகே சுனில் தசாநாயக்க...