ஐரோப்பா
குழந்தைகளின் தனிப்பட்ட தரவு நடைமுறைகள் தொடர்பாக TikTok, Reddit மீது இங்கிலாந்து விசாரணை
சிறுவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க டிக்டாக், ரெடிட் தளங்கள் மீதும் படங்களைப் பகிரும் இணையத்தளமான ‘இமஜர்’ மீதும் பிரிட்டனின் தகவல் ஆணையர் அலுவலகம் மார்ச் 3ஆம் திகதி விசாரணை...