இலங்கை
தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மன்னாரை சேர்ந்த எழுவர்
மன்னாரைச் சேர்ந்த 2 குடும்பம் 7 பேர் படகு மூலம் நேற்று (01) தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர். மன்னார் – சாந்திபுரம்...