ஐரோப்பா
ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலால் முக்கிய உள்கட்டமைப்பு சேதம்: உக்ரைன்
உக்ரேனின் வடகிழக்கு வட்டாரமான சுமியில் ரஷ்யா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) கூறியுள்ளனர். முதற்கட்டத் தகவல்களின்படி, தாக்குதல்களில்...













