இலங்கை
திருகோணமலையில் ஐஸ் போதை பொருளுடன் கைதான மாயாஜால வித்தைக்காரர்
திருகோணமலை -கிண்ணியா பகுதியைச் சேர்ந்த மாயாஜால வித்தைக்காரரை ஐஸ் போதைப் பொருளுடன் நேற்றிரவு (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து அரச பேருந்தில் ஐஸ் போதைப்...