இலங்கை
சீதுவ பிரதேசத்தில் மரண வீட்டில் வர்த்தகர் ஒருவர் வெட்டிக் கொலை
சீதுவ – லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு முன்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் இன்று (07) காலை கூரிய மன்னா கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக...