உலகம்
வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட ஆபாச நடிகை… மூன்று மாதங்களில் நான்காவது மரணம்!!
ஆபாச பட உலகின் பிரபல நட்சத்திரமான சோபியா லியோன் என்பவர் இறந்திருப்பது அந்த உலகில் சஞ்சரிப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வயதுவந்தோர் திரைப்படங்களுக்கான பிரபல நட்சத்திரத்திரங்களில் ஒருவர் சோபியா...