உலகம்
சிரியாவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாத தாக்குதல்: 7 வீரர்கள் உயிரிழப்பு
சிரியாவில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ் போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன.இவ்வாறு செயல்படும்...