உலகம்
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்த மொரீஷியஸ் பல்கலைக்கழகம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று மொரீஷியஸ் சென்றடைந்தார். இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டின் தேசிய தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு...