ஆசியா
பிலிப்பீன்ஸின் முன்னாள் அதிபர் டுட்டர்டே மீது மனித உரிமை அமைப்பிடம் புகார்
முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டர்டே மீது ஐக்கிய நாட்டு மனித உரிமைகள் அமைப்பிடம் புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பிலிப்பீன்சில் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு காவல்துறை நடவடிக்கைகளில்...