உலகம்
ரஷ்ய அதிபர் தேர்தல்; கேரளாவில் நடந்த விறுவிறுப்பான வாக்குப்பதிவு
ரஷ்யாவில் இன்று நடைபெற்று வரும் அதிபர் தேர்தலுக்கு கேரளாவில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு அங்குள்ள ரஷ்ய மக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர். ரஷ்யாவில் அதிபர் தேர்தல்...