வட அமெரிக்கா
பொது வெளியில் சிறுநீர் கழித்த கருப்பின சிறுவன் கைது; அமெரிக்காவில் வலுத்துள்ள எதிர்ப்பு
அமெரிக்காவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாக 10 வயது கருப்பின சிறுவன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி...